சுரைக்காய் பயிர் பாதுகாப்பு

 

வண்டுகள் பழ ஈக்கள் மற்றும் புழுக்களைக் கட்டுப்படுத்த மாலத்தியான் 50 இசி ஒரு மில்லி அல்லது மீதைல் டெமட்டான் 25 இசி ஒரு மில்லி அல்லதுபென்தியான் 100 ஈஸி ஒரு மில்லி போன்ற மருந்துகளில் ஏதேனும் ஒன்றை ஒரு லிட்டர் நீர் கலந்து தெளிக்கவேண்டும்.

சாம்பல் நோய்

சாம்பல் நோயை கட்டுப்படுத்த ஒரு எக்ட்ருகு 500 மில்லி அல்லது கார்பன்டாசிம் 500 கிராம் மருந்தை தெளிக்க வேண்டும்.
அடிச்சாம்பல் நோய்

அடி சாம்பல் நோயை கட்டுப்படுத்த மங்கோசெப் அல்லது குளோறோதலினில் மருந்தை ஒரு எக்டருக்கு 1 கிலோ என்ற அளவில் 10 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிப்பதால் அடிச்சாம்பல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.

அறுவடை

சுரைக்காய் முற்றுவதற்கு முன்பாகவே அறுவடை செய்துவிட வேண்டும். விதை ஊன்றி 70 நாட்களில் முதல் அறுவடை செய்யலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories