அறிகுறிகள்
இலைகளின் அடிப்பகுதியில் ருகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் முட்டை சுருள்கள் கனமான வெள்ளை மெழுகுபோன்ற கூடியிருப்பது வெள்ளை ஈ பாதிக்கப்பட்டே பகுதியை சுற்றி ஓட்டும் தேன் மருந்து இருப்பது கருப்பு சூட்டி ஆச்சு உருவாக்கும் இலை சேதம் மற்றும் ஆரம்பஇலை உதிர்தல்.
கட்டுப்பாடுகள்
பவர் ஸ்ரேயரில் நீ ரை வேகமாக இலைகளின் மீது பீச்சி அடிக்க வேண்டும். இதன் மூலம் இலைகளில் உள்ள பூச்சிகள் மற்றும் அதன் எச்சங்களை நீக்கலாம் ,100 லிட்டர் தண்ணீரில் 5 கிலோ மைதா மாவு கரைத்து வடிகட்டவும் பஞ்சு போன்ற அந்த கரைசலை இலைகளின் மேல் பீச்சி அடிக்க வேண்டும். பிறகு அவை காய்ந்து உதிரும் நிலையில் பூச்சிகளும் அவற்றுடன் உதிர்ந்துவிடும். அதற்கு மறுநாள் அந்த இலையில் பஞ்சகாவியம் மற்றும் இஎம் கரைசல் தெளிக்க வேண்டும் .அதுபோல் மீன் அமிலம் வே ரில் கொடுக்க வேண்டும். இதனை 15 நாட்களுக்கு ஒருமுறை கொடுக்க வேண்டும். ரைசோபியம் எனும் ஊன் மூலம் கட்டுப்படுத்தலாம். ( ஆயிரம் முட்டைகள்= ஒரு ஏக்கர்)