நெல் சாகுபடியில் இலை சுருட்டுப்புழு மற்றும் தண்டுதுளைப்பான் எப்படிக் கட்டுப்படுத்தலாம்?

இலை சுருட்டுப் புழு மற்றும் தண்டு துளைப்பான் ஏற்படுத்தும் பொருளாதார சேத நிலையான வளர்ச்சி பருவத்தில் 10 சதம் இலைகளும், பூக்கும் தருணத்தில் 5 சதம் பாதித்த இலைகளும் காணப்பட்டால் 300 மில்லி வேப்ப எண்ணையை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து விட வேண்டும்

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories