வயலில் தரிசாக உள்ள இடங்களில் எந்த மாதிரி மரங்களை வைத்து வளர்த்து லாபம் ஈட்டலாம்.

மூங்கில் ,சவுக்கு, முள்ளில்லா மூங்கில், வேம்பு ,இலவம், கருவேல் ,தீக்குச்சி மரம் ,புளிய மரம் ,முந்திரி, சவுண்டல் போன்ற மரங்கள் நன்கு வளரும்.

மல்லிகைத் தோட்டத்தில் மகசூல் மிகவும் குறைவாக உள்ளது. செடியின் வெளுத்து காணப்படுகிறது.

மல்லிகையின் நடவு செய்த 30 நாள் முதல்15 நாட்களுக்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும். மாதம் ஒருமுறை 500 கிலோ தொழுவுரத்தையும் நிலம் முழுவதும் இறைத்துவிட வேண்டும்

செடிகளில் பூ பூக்கும் வரை 10 நாட்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என கலந்து தெளிக்கவேண்டும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories