இனக்கவர்ச்சி பொறி

பூச்சி முன்னெச்சரிக்கை திட்டத்தின் மூலமாக வயலில் உள்ள பூச்சிகளைஇருப்பை கண்டுபிடிப்பதற்கும் தகுந்த பூச்சிக்கொல்லிகள் அல்லது உயிரி கட்டுப்பாடு இயகிகளை பயன்ப்படுத்தி தகுந்த நேரத்தில் தோன்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கான அறிவிப்பை தருவதற்கும் இனக்கவர்ச்சிப் பொறிகள் முக்கியமாக விளங்குகின்றன. இனக்கவர்ச்சிப் பொறிகள் என்பது வஞ்சக கவர்ச்சி பொருளாகும் இதில் பெண்ணின வளர்ச்சி பொருட்கள் உள்ளதால் ஆணின பூச்சிகளை எளிதில் கவரக் கூடிய தன்மை கொண்டது

கவர்ச்சி ஊக்கி பொருளை மருந்து வைக்கும் தட்டில் வைத்து பிறகு பொறியில் வைக்க வேண்டும் தட்டில் வைக்கப்பட்டு இருக்கும் கவர்ச்சி ஊக்கிபொருளானது படிப்படியாக ஆவியாகி பிறகு ஊடு பரவல்மூலம் காற்றில் கலக்கின்றது ஆண் இன பூச்சிகள் கவர்ச்சி ஊகிப்பொருளின் வாசனையைப் பெற்றது அதற்குள் செல்கிறது பிறகு இவை பெண் இனக்கவர்ச்சிப்பொறியாக இயங்கிய ஆணின பூச்சிகளை கவர்கின்றது சாகடிக்கும் தன்மை மற்றும் புகை மூடு விளைவு உடைய பூச்சிக்கொல்லிகளால் மண்ணெண்ணெய் மற்றும் டீசல் ஆகியவற்றைப் பயன்படுத்தி பிடிபட்ட ஆணை பூச்சிகளை கொல்ல வேண்டும்அவ்வாறு செய்யாவிட்டால் பெண்ணினத்துடன் இணைந்து அதிக எண்ணிக்கையிலான முட்டைகளை உற்பத்தி செய்துவிடும் ஒருமுறை பூச்சிகள் பொறியினுள் சென்று விட்டால் பிறகு அது வெளியில் வர இயலாது.

ஒரே பொரியைஅனைத்து பூச்சிகளுக்கும் உபயோகிக்கலாம் .ஆனாலும் ஒரே கவர்ச்சி ஊக்க பொருளை பயன்படுத்தக் கூடாது .ஒவ்வொரு சிற்றினத்திர்கும் வேறுபட்ட கவர்ச்சிஊகிகள் உள்ளன இனக்கவர்ச்சி பொறியை ஒரு ஏக்கருக்கு 5 வீதம் வைக்க வேண்டும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories