இயற்கை முறை கீரையில் பூச்சி கட்டுப்பாடு 

இயற்கை முறை கீரையில் பூச்சி கட்டுப்பாடு

இயற்கை மற்றும் உயர் ரக மருந்துகளைப் பயன்படுத்தி  கீரை சாகுபடியில் விவசாயிகள் அதிக லாபம் பெறலாம், சிறுகீரை, முளைக்கீரை, பொன்னாங்கன்னிகீரை, வெந்தையக்கீரை என அனைத்து வகை கீரையின் இலையும், தண்டும் நாம் உட்கொள்ளும் பகுதிகள்.

இவற்றின் மீது பூச்சிமருந்து தெளிக்கக் கூடாது.

இலை உண்ணும் புழுக்கள் தோன்றும் போதே, ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி வேப்ப எண்ணெய் கலந்து தெளிக்க வேண்டும். அத்துடன் காதி சோப்பை சேர்ப்பதால், அது நீரையும் எண்ணையையும் ஒட்டும் திரவமாகப் பயன்படும்.இவ்வாறான முறைகளைப் பின்பற்றும்போது விவசாயிகளுக்குக் குறைந்த செலவே ஆகும்.

மேலும், விஷமற்ற காய்கறிகளை உற்பத்தி செய்து, பொதுமக்களுக்கு விற்பனை செய்தால், அதிக விலை கொடுத்து வாங்கவும் மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

  • கீரை தேவை இன்று அதிகரித்து உள்ளது. ஆனால் அது உற்பத்தி செய்யும் முறைதான் மக்களிடத்தில் பயமாக உள்ளது. இதை போக்கும் விதமாக மக்களுக்கு புரியவைத்து நேரடியாக சந்தைபடுத்த முயச்சிக்க வேண்டும்(இயற்கை விவசாயமுறை உற்பத்தியினை எடுத்து கூறி முதலில் குறைந்த விலைக்கு வழங்கவேண்டும். நாமும் உற்பத்தி என்றால் தனியாக பயிர்செய்யாமல் ஊடுபயிர் போன்றோ அல்லது நிலத்தின் ஓரத்தில் தானாக விளைந்த கீரையினை எதுவாக இருந்தாலும் முதலில் சந்தைபடுத்த வேண்டும். சந்தையில் தேவை அதிகரிக்கும் போது தனியாக பயிர் செய்வது நன்று என்று லக்க்ஷிமிகாந்த் கூறுகிறார்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories