இலை மடக்கு புழு மேலாண்மை
நெற்பயிரில் இலை மடக்குப் புழு தாக்குதல் பரவலாக காணப்படுகிறது .தழைச்சத்து உரங்களை அதிகமாக இட்டாலும் தோன்றும் நிழலானபகுதிகளில் தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது.
தாய் அந்துப் பூச்சிகள் இடுகின்ற முட்டையில் இருந்து வெளிவரும் புழுக்கள் இலைகளின் நீளவாக்கில் மடித்து பச்சையத்தை சுரண்டி இன்னும்இதனால் இலைகள் வெண்மையாக மாறி காய்ந்துவிடும்.
அறிகுறி
தீவிர தாக்குதல் தாக்குதல் தாக்குதலின்போது முழுமை நெல் வயலும் வெண்மையான நிறத்தில் காய்ந்தது போல காட்சியளிக்கும் பயரின்ஒலிசேர்க்கை குறைந்து வளர்ச்சி குன்றி காணப்படும் .இலைகள் நீளவாக்கில் சுருட்டி புழுக்கள்அதனுள்ளே தங்கிவிடும்.
உரம்
முறையான பயிர் முறைகளை மேற்கொள்ளவேண்டும் .பரிந்துரைக்க அளவு மட்டுமே உரம் இடவேண்டும்.
இலை மடக்குப் புழு பூச்சிகளை இரவுநேரத்தில் வெளிச்சத்தில்ஈ ற்கப்படுகிறது எனவே முன்னிரவு நேரங்களில் விளக்க பொறி வரப்படுகிறது தாய் பூச்சிகளை அழிக்கிறது.