கத்திரி செடியில் எறும்பு அதிகம் உள்ளது என்ன செய்யலாம்

எறும்புகளால் உண்டாகும் சேதத்தை தடுக்க வேப்பம் புண்ணாக்குடன் வேப்ப எண்ணெய்யை கலந்து செடிக்கு அருகில் கைப்பிடி அளவு வைப்பதால்எறும்புகளை கட்டுப்படுத்தலாம்.

மிளகாயில் ஊடுபயிராக வாழை நடவு செய்யலாம்.

கரும்பு பயிருக்கு மீன் கரைசல் தண்ணீர் தெளிக்கலாம?

மாதம் ஒருமுறை நீர் வழியாக 3 லிட்டர் மீன் அமிலம் கரைசலை கலந்து விடலாம்.

முருங்கை மரத்தில் உள்ள கம்பளி புழுக்களை எப்படி அழிப்பது?

முருங்கையில் கம்பளிப்புழு தாக்குதல் இருக்கும் நேரத்தில் பத்து லிட்டர் தண்ணீரில் 100 மில்லி வேப்ப எண்ணெய் 100 கிராம் வசம்பு பொடி கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.

சினைஆட்டிற்கு குடற்புழு நீக்கம் எப்பொழுது செய்ய வேண்டும்?

மூன்று மாதம் நிறைந்த ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யலாம்.

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories