குறைந்த செலவில் தரமான தக்காளி சாகுபடி

குறைந்த செலவில் தரமான தக்காளி சாகுபடி
வறட்சியாக உள்ள நேரத்தில் விலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனர்.
தக்காளி பயிர் தண்ணீரின்றி வாடுவது மட்டும் அல்லது இலைப்புள்ளி நோய் மற்றும் கருகல் நோயிலிருந்து பயிரை வாட்டி எடுக்கிறது
.
தக்காளி நடவு செய்து 10 முதல் 15 நாட்களிலிருந்து பயிர் வாடுவதை தடுக்க மெத்தலோ பாக்டீரியா ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மில்லி தெளிக்க வேண்டும்.
இதேபோல இரண்டு அல்லது மூன்று முறை தெளித்தாள் பயிரை வறட்சியிலிருந்து பாதுகாக்கலாம்.
இலைப்புள்ளி நோய் வாடல் நோய், கருகல் நோயிலிருந்து பாதுகாக்க சூடோமோனஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் என்ற விகிதத்தில் கலந்து காலை அல்லது மாலை வேளையில் தெளிக்கவும்.
தக்காளி பயிரை வேர்அழுகல் நோய் தாக்கியிருந்தால் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் என்ற அளவில் டிரைக்கோடெர்மா விரிடி கலந்து செடி நன்கு நனையுமாறு தெளிக்கவும்
அல்லது வேர்பாகத்தை சுற்றி ஊற்றி விடவும்
சாறு உறிஞ்சும் பூச்சியிலிருந்து பயிரை பாதுகாக்க ஒரு ஏக்கருக்கு மஞ்சள் அட்டை 10 என்ற எண்ணிக்கையில் வைக்கலாம்.
மேலும் தொடர்புக்கு
rsga.co.in
Phone -0451-2555745
Cell – 8870392422

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories