தண்டு துளைப்பான்

இந்த பூச்சியை சாம்பல் நிறம் கலந்த பழுப்பு வண்ணத்தில் காணப்படும் .முன் இறக்கையின் மத்தியில் குறுக்குக் கோடுகள் காணப்படும் .பின் இறக்கைகள் வெண்மை நிறத்தில் காணப்படும். இதன் முட்டையை செதில் போன்ற வெண்மை நிறத்தில் காணப்படும் .இதன் புழு வெண்மை நிறத்தில் காணப்படும்.

இந்த பூச்சியின் தாக்குதலினால் இளம் செடிகளின் இளம் குருத்து வாடி வதங்கி காணப்படும். செடிகள் வளர்ச்சி குன்றி காணப்படும்.

 

மாவுப்பூச்சி

மாவுப்பூச்சி வெள்ளை ஈ போல ஒரு இடம் விட்டு ஒரு இடம் நகராமல் இலையின் மேற்பரப்பில் அ டை போல வெண்மை நிற படலமாக ஒட்டிக்கொண்டு இலையின் சாற்றினை உறிஞ்சும் .மரவள்ளி செடியில் பொதுவாக ஐந்தாவது இலையிலிருந்து மாவுப் பூச்சியின் தாக்குதல் தென்படும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories