காவடி புழுவெள்ளை நிற உருண்டை வடிவ முட்டைகளைதனித்தனியாக இளம் இலைகளிலும் உடல் வெண்மை கலந்த பச்சை நிறத்துடன் வெண்ணிற கோடுகளுடன் காணப்படும் உடலின் பின்பகுதி உயர்ந்து காணப்படும் சுருட்டிய இலையில் மெல்லிய இலைகள் கூட்டுப்புழு இருக்கும் அந்துப்பூச்சி பழுப்பாக முன் இறக்கை உடையதுஇந்தப் புழு இலைகளைக் கடித்து தின்று விடும் இலைகளை சுருட்டி அதனுள் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்
இலைச் சுருட்டுப் புழு
பச்சை நிறத்தில் ஒளி கசியும் தன்மை கொண்டு விளங்குகிறது மார்பில் கடையின் முன்னே நோக்கி நிமிர்ந்தும் பக்கவாட்டில் உருளை காணப்படும் இதன் முட்டையை தட்டையாக முட்டை வடிவத்தில் மஞ்சள் வெள்ளை நிறத்தில் காணப்படும் அந்தப் பூச்சியானது பழுப்பு மஞ்சள் நிற இறக்கைகளை உடையது அதில் நிறைய கருப்பு அறை போன்ற கோடுகள் நடுவிலும் இறக்கைகளின் ஓரத்தில் கருப்பு நிறத்துடன் காணப்படும் இதனால் மேலும் செடிகள் வளராமல் தடுக்கப்படுகிறது கொழுந்து இலைகளும் பாதிக்கப்படுகிறது.