தீமை செய்யும் பூச்சிகள்

பொறி வண்டு

பொறி வண்டில் சில போலி வண்டுகள் உள்ளன .பொறி வண்டுகள் தீமை செய்யும் வகையை சேர்ந்தது. லார்வாக்கள் மற்றும் வளர்ந்த பொறி வண்டுகள் இரண்டும் இலைகளைத் தின்னும். பொறி வண்டு முதுகில் முதல் 10 முதல் 15 புள்ளி வரை இருந்தால் அது நல்லது செய்யும் பொறிவண்டு. 12 புள்ளி க்கு மேல் இருந்தால் அது கெட்டது செய்கின்றது. இவைகளில் பச்சையத்தை சுருண்டு உண்ணும்.மஞ்சள் கருப்பு நிறத்தில் இருக்கும் இருந்தாலும் தன் உடம்பில் இருக்கின்ற ஓசி மாதிரியான பாகத்தில் பூச்சிகளை குத்தித் தூக்கி அதன் சாற்றை உறிஞ்சி விட்டு உடம்பை மட்டும் தூக்கி போட்டு விடும்.

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories