தென்னை மரத்துல மிக அதிகமான சிவப்பு எறும்புகள் உள்ளது என்ன தீர்வு

150 கிலோ வேப்பம் புண்ணாக்கு 6 லிட்டர் வேப்ப எண்ணெய் கலந்த கலவை தேவைக்கு ஏற்ப இதை குறைத்துக்கொள்ளலாம். எறும்புகளால் உண்டாகும் சேதத்தை தடுக்க வேப்பம் புண்ணாக்குடன் வேப்ப எண்ணையை கலந்து மரத்திற்கு அருகிலும் மரத்தின் உச்சியில் ஊற்றி விடுவதன் மூலம் தடுக்கலாம்.

மல்லி செடியில் அதிக பூக்கள் பூக்க அரிசி அலசிய தண்ணீர் ஊற்றலாம? அதிக மொட்டுகள்வருமா?

பயன்படுத்தலாம். மேலும் செடிக்கு500 கிராம் மண்புழு உரம் இடவேண்டும்.

சூரியகாந்தி செடிக்கு தண்ணீர் எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை ஊற்ற வேண்டும்.

சூரியகாந்தி பூ பிடிக்கும் பருவத்தில் வாரம் ஒரு முறை தண்ணீர் விட வேண்டும். பூ பிடிக்கும் தருணத்தில் வாரம் இரண்டு முறை தண்ணீர் விட வேண்டும் .பிறகு விதை பிடிப்புக்கு வாரம் இரண்டு முறை தண்ணீர் விட வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories