நன்செய் நிலம் என்றால் என்ன?

நிலமும் நன்மை பிளஸ் செய்யும் பிளஸ் நிலம் என்பது நல்ல நீர் மற்றும் மண் வளம் மிக்க நிலம் பொதுவாக ஆற்றுப்படுகைகளில் ஏரிகளில் காணப்படும் நிலத்தில் நன்செய் நிலம் என்று அழைப்பார்கள் இந்த நிலமும் நல்ல செழிப்பான பயிர் விளைச்சலை நித்தமும் தர வல்லமைமிக்க தன்மை கொண்டது.

நிலக்கடலை இலை பழுப்புநோயை கட்டுப்படுத்துவது எப்படி?

நிலக்கடலையில் ஊடுபயிராக நான்கில் ஒரு பகுதி காலமும் மீதி மூன்று பகுதிகளை பயிரிட வேண்டும் ஊடு பயிர்களாக பயிறு வகைகளையும் விதைக்கலாம்
நிலக்கடலை நான்காம் வீட்டிலிருந்து மூன்று முறை விலைகளில் இலைச்சாற்றை 2 முதல் 5% தெளிக்க வேண்டும்( இரண்டு வார இடைவெளியில்) தெளிக்க வேண்டும்.

மக்காச்சோளத்தின் நோயை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?
நடவு செய்து 15 நாளில் வடிகட்டிய பஞ்சகவ்யா 200 லிட்டரை பாசன நீர் வழியாகக் கொடுக்கவேண்டும்.
40 நாட்களுக்கு ஒரு முறை 200 லிட்டர் பஞ்ச பாசன நீருடன் கொடுத்தால் பக்கவாட்டில் தோன்றும் கதிர்கள் விரைவான வளர்ச்சி அடைவதுடன் அடி சாங் தாக்காது மற்ற வகை பூச்சிகளையும் தடுக்கலாம்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories