நன்மை செய்யும் பூச்சிகளும் அவை அழிக்கப்படும் பூச்சிகள்- நோய்கள்;

நன்மை செய்யும் பூச்சிகளும் அவை அழிக்கப்படும் பூச்சிகள்- நோய்கள்;
நன்மை செய்யும் பூச்சி- இறை விழுங்கிகள்
அழிக்கப்படும் பூச்சிகள் – பச்சை கண்ணாடி இறகுப் பூச்சி, காய்ப்புழுக்களின் முட்டைகள், இளம் புழுக்கள், மாவுப்பூச்சிகள் அசுவினி
பயன்படுத்தககூடிய பயிர்- தக்காளி, வெண்டை
நன்மை செய்யும் பூச்சி – ஆஸ்திரேலியா பொறி வண்டு
அழிக்கப்படும் பூச்சிகள் – மாவுப்பூச்சி
பயன்படுத்தககூடிய பயிர்கள் – காய்கறிப் பயிர்கள், பழங்கள்
நன்மை செய்யும் பூச்சி – ஒட்டுண்ணிகள் – முட்டை ஒட்டுண்ணி (டிரைக்கோகிரம்மா)
அழிக்கப்படும் பூச்சிகள் – காய்ப்புழுக்களின் முட்டைகள்
பயன்படுத்தக்கூடிய பயிர்கள் – காய்கறிப்பயிர்கள்
நன்மை செய்யும் பாக்டீரியா நுண்ணுயிரிகள்
சூடோமோனாஸ் புளோரசன்ஸ்
அழிக்கப்படும் நோய்கள் – நாற்றழுகல் வேரழுகல்
மற்றும் வாடல் நோய்
பயிர்கள் – அனைத்துப்பயிர்களுக்கும்
நன்மை செய்யும் பூசணங்;கள்-பிவேரியா பேசியானா
அழிக்கப்படும் பூச்சிகள் – காய்ப்புழுக்கள், வண்டுகள்
பயிர்கள் அனைத்துப்பயிர்களுக்கும்
நன்மை செய்யும் பூசணங்;கள்- பிவேரியா
அழிக்கப்படுபவை – வேர்ப்புழுக்கள்
பயிர் – காய்கறிப் பயிர்கள்
நன்மை செய்யும் பூசணங்;கள் – டிரைக்கோடெர்மாவிரிடி அழிக்கப்படுபவை – நாற்றழுகல், வேரழுகல், வாடல் நோய்;
பயிர்கள் – காய்கறி பயிர்கள்
நன்மை செய்யும் நச்சுயிரிகள் – என்.பி.வி
அழிக்கப்படுபவை – காய்ப்புழுக்கள்
பயிர் அனைத்து பயிர்களுக்கும்
அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம் இவற்றை நாம் பயிர் நடவு செய்த 15 நாட்களிலிருந்து தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நமக்கு செலவு குறைவு இயற்கை காய்கறிகள் நல்ல சுவையுடன் நமக்கு கிடைக்கும் விலை கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளது அதிகநாட்கள் சேமித்து வைக்கலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories