சிலந்திகள் பல வண்ணங்களில் உள்ளது. சிலந்திகள் அனைத்துமே நன்மை செய்யக் கூடியவை ஆகும். இவை 60 முதல் 400 முட்டைகள் வரை இடும் .120 நாள் வாழக்கூடியது. சிலந்தியை தன்னைவிட பெரிய உருவத்தில் உள்ள பூச்சிகளை அழிக்கும் திறன் கொண்டது.
பூச்சிக்கொல்லி மருந்துகளை தவிர்ப்பதன் மூலம் வயல்களில் இருக்கும் நன்மை செய்யும் பூச்சிகளைப் பாதுகாக்க இதனால் நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு பயிர்களை அழிக்கும் பூச்சிகளைக் குறைக்க முடியும்.
வயல்வெளிகளில் தோட்டங்களில் வீடுகள் என அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றது .ஒரு சில சிலந்திகள் வலை நேரடியாக பூச்சிகளைப் பிடித்துத் உண்ணும் கூடுதல் நன்மை செய்யும் பூச்சிகளின் மிக முக்கியமானவை என சிலந்திகள் இதை பூச்சி இனங்களை சார்ந்தது அல்ல என்பதை அவைகளுக்கு உள்ள 8 கால்களை உறுதிப்படுத்தி விடும்.
பூச்சிகள் சில ஒத்திருப்பதால் பூச்சிகளையும் வாழ்வு இடத்திலேயே சார்ந்த வாழ்வதாலும் சிறந்த ஒரு பூச்சியை போன்றே கருதப்படுகிறது.
இவை ஆயிரக்கணக்கில் முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் 2\3 சதவீதம் மட்டுமே பெரியகுஞ்சுகளாக வளர்கிறது மேலும் thaண் இனத்தையே உண்ணக்கூடியவை.