நிலக்கடலை பயிரை தாக்கும் தத்துப்பூச்சி!

ஆடி பட்டம் என்பது விவசாயம் செய்வதற்கு ஏற்ற மிகச் சிறந்த பருவம் .இந்த ஆடி மாதத்தில் பெரும் அளவில் சாகுபடி செய்வார்கள் அதில் நிலக்கடலையும் ஒன்று.

அந்த நிலக்கடலை பயிர் பல வகையான பூச்சிகள் தாக்கும் வாய்ப்பு உள்ளது அதில் ஒன்றுதான் தத்துப்பூச்சி அத்தகைய அதற்கு பூச்சியை கட்டுப்படுத்த முறை குறித்து இங்கு காணலாம்.

தத்துப்பூச்சி எம்போஸ்க்கா கெரி என்று அழைக்கப்படுகிறது வளர்ந்த தத்துப்பூச்சி பச்சை நிறத்தில் இருக்கும்.

இந்த பூச்சி நிலக்கடலை பயிர்ன் நிலைகளில் உள்ள சாற்றை உறிஞ்சுகின்றன இதில் வளர்ந்த தத்துப் பூச்சிகள் விஷத்தன்மையுள்ள நீர் பயிரின் செலுத்துவதால் தாக்கப்பட்ட இலைகள் வெண்மை நிறமாக மாறி விடுகின்றன இந்த பூச்சி தாக்குதல் மிக அதிகமான பயிர்கள் தீயில் கருகியது போல் காணப்படும்.

இந்த பூச்சிகளை கட்டுப்படுத்த நிலத்தை கலைகள் இல்லாமல் தூய்மையாக வைத்துக்கொள்ளவேண்டும் பயிர் சுழற்சி முறையை மேற்கொண்டு சாகுபடி செய்தால் இந்த பூச்சியின் தாக்கத்தைத் தடுக்கலாம் மேலும் நிலக்கடலையில் ஊடுபயிராக கம்பு பயிரை சாகுபடி செய்வதால் இந்த ஆபத்து பூச்சியைக் கட்டுப்படுத்தலாம் ஆமணக்கு மற்றும் நிலக்கடலை பயிர் ஒரே நேரத்தில் சாகுபடி செய்வதைத் தவிர்ப்பது இந்த பூச்சியை கட்டுப்படுத்த உதவும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories