நெற்பயிரில் பூச்சி மேலாண்மை

நாற்றுகளை வயலில் நடும் பொழுது முட்டை குவியல்கள் உள்ள இலைகளில் நுனிகளைக் கிள்ளி விட வேண்டும்.

இனக்கவர்ச்சிப் பொறிகளை நடவு செய்த 10 நாட்களுக்கு பிறகு ஏக்கருக்கு 5 என்ற அளவில் வைத்து அந்துப் குருத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்க வேண்டும்.

டிரைக்கோடெர்மா என்ற முட்டை ஒட்டுண்ணியை இருமுறை அதாவது நடவு செய்த 30 மற்றும் 37 வது நாட்களில் வயலில்வெளியிட வேண்டும்.

வயலில் காணப்படும் நன்மை செய்யும் பூச்சிகளானசிலந்தி ., தரை வண்டுகள், ஒட்டுன்னிகள் குளவிகள் நீர்த்தான்டி மிதப்பேன் தட்டான்கள் இடுக்கி பூச்சிகள் ஆகியவற்றை பாதுகாத்து பெருக்க வேண்டும். இவற்றில் இயற்கையாகவே குருத்து பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories