பயிர்களில் மாவுப்பூச்சியை பூச்சியை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்

வாழை மரத்திற்கு அடி உரமாக என்ன உரம் இடலாம்

இயற்கை உரம் மாட்டுச்சாணம் அல்லது மண்புழு உரம் இடலாம்.

களைகளை அகற்றி சுத்தமாக வைக்க வேண்டும். வேப்பங்கொட்டை கரைசல் 5 மில்லியன் ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்கலாம்.

மாடுகளுக்கு கோமாரி நோய் வராமல் தடுக்க என்ன செய்யலாம்

துளசி 100 கிராம், விரலி மஞ்சள் 3 துண்டு ,உப்பு 10 கிராம் ஆகியவற்றை சேர்த்து அரைத்து மூன்று உருண்டைகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். அவற்றை தினமும் ஒன்று என மூன்று நாட்களுக்கு மாடுகளுக்குக் கொடுத்தால் கோமாரி நோய் வராது.

மெல்பேரி மரமாக வளர்க்கலாமா

மெல்பேரி மரமாக வளர்க்கலாம். நன்கு வளர்ந்த மரத்தின் மூலம் ஒரு கிலோ பட்டுக்கூடு அறுவடை செய்யலாம். இதனை மாற்ற தீவனமாகவும் ஆடு மாடுகளுக்கு அளிக்கலாம்.

அதிக மகசூல் தரும் மல்பெரி ரகங்கள்என்னென்ன

மல்பெரி யில் அதிக மகசூல் தரும் ரகங்கள்V1,G4 ஆகிய ரகங்கள் ஆகும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories