பலாவில் தண்டுதுளைப்பானை எப்படி கட்டுப்படுத்தலாம்?

தண்டு துளைப்பானை கட்டுப்படுத்த ஆண்டிற்கு, இரு முறை மழைக்காலத்தின் முன்பும், பின்பும் மரத்தின் அடித்தண்டில் தரையிலிருந்து 3 அடிவரை மண்ணெண்ணெய் மற்றும் தார் கலவையை பூசினால், இப் பிரச்சனை தீரும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories