பழ ஈ தாக்குதலை கட்டுப்படுத்த

பழ ஈ தாக்குதலை கட்டுப்படுத்த

கொடி வகை பயிர்கள் மற்றும் பழ வகை பயிர்களை அதிக பாதிப்புக்குள்ளாக்குவது இந்த வகை ஈக்கள் பழங்கள் மற்றும் காய்கள் மீது முட்டையிட்டும் இதனால் பழங்கள் அழுகிவிடும்

விளைச்சலில் பாதிப்பை உண்டாக்கும் பழ ஈக்களை பூச்சிக்கொல்லிகள் இன்றி எளிதில் கட்டுப்படுத்தலாம்.

RSGA 80 முதல் பல்வேறு வகையான பழ ஈ பொறிகள் (fruit fly traps)கிடைக்கிறது ஒரு ஏக்கருக்கு ஐந்து பொறிகள் வைக்கலாம்

மேலும் தொடர்புக்கு
0451-2555745
8870392422

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories