புளிய மரத்தில் தண்டு துளைப்பான் தாக்குதலால் மரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதை எவ்வாறு தடுக்கலாம்?

10 லிட்டர் நீரில், அரை லிட்டர் அக்னி அஸ்திரம், கால் லிட்டர் கோமியம் கலந்து மரத்தில் தெளிப்பான் மூலம் தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தலாம்.

மேலும் விளக்குப்பொறி வைத்து தாய் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories