பூசணி கொடியில் வரும் சாம்பல் நோயை எப்படி கட்டுப்படுத்தலாம்?

முதிர்ந்த நிலையை அடைந்து கொண்டிருக்கும் பூசணி கொடிகளை இந்த நோய் தாக்கும் மற்றும் இலைகளில் சிறிய புள்ளிகள் தோன்றும்.
இந்த சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி வேப்ப எண்ணெய் சிறிதளவு காதி சோப்பு கரைசல் கலந்து தெளிப்பதன் மூலம் தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

விதை நேர்த்தி என்பது என்ன?
விதை நேர்த்தி என்பது தாவரங்களுக்கு விதைகள் மூலம் உங்களை தாக்க முடியும் விதைகளுடன் இயற்கை கரைசல் கலந்து குறிப்பிட்ட நேரம் வைத்திருந்து பிறகு உலர்த்தி விதைக்க முறையாகும்.

சவுக்கு மரக்கன்றுகளை எப்படிநடவு செய்யலாம்?

ஒரு அடி நீளம் அகலம் ஆழம் கைக்கூலிகள் ஒரு மீட்டர் அல்லது 2 மீட்டர்
இடைவெளியில் எடுக்கவேண்டும். குழிகளில் தொழு உரம் மற்றும் மண்புழு
உரம் இட்டு கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.
நடவு செய்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை ஒரு ஆண்டிற்கு சராசரியாக 3 மீட்டர் உயரம் வளரும். தாய்லாந்து நாட்டு கலப்பினால் வகையான தூய்மையான சவுக்கு மரம் மட்டும் ஐந்து ஆண்டுகளில் 70 மீட்டர் உயரமும் 5 25 சென்டி மீட்டர் விட்டம் வளரும் தன்மை கொண்டது.

ஆடி மாட்டுச் சாணத்தில் உள்ள தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, யூரியா, குடிநீரில் உள்ள தழைச்சத்து மணிச்சத்து, சாம்பல் சத்து உள்ள வித்தியாசம் என்ன ?
ஆடு மாட்டு சாணத்தில் கிடைக்கும் தொழு உரத்தில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்துக்கள் மட்டுமில்லாமல் பிற சத்துக்களும் காணப்படும். இவற்றை இடுவதால் செடிகளுக்கு தேவையான சத்து கிடைப்பதுடன் மண்ணின் தன்மையும் மாறாது பாதுகாக்கப்படும் .சத்துக்கள் பல ஆண்டுகளுக்கு மண்ணில் காணப்படும் நுண்ணுயிரிகள் அதிகளவில் காணப்படும்.

யூரியா டிபி வியில் தழை சாம்பல் மற்றும் மணிச்சத்து அதிக அளவில் காணப்பட்டாலும் அவை அந்த பருவத்திற்கும்மட்டும் கிடைக்கும். இந்த சத்துக்கள் மண்ணில் நிலைநிறுத்த படுவதில்லை இவற்றால் மண்ணின் தன்மையும் மாறுகிறது.

பன்றிக்கு பஞ்சகாவ்யா கரைசலை கொடுக்கலாமா?
பன்றிக்கு பஞ்சகாவ்யா கரைசலை கொடுக்கலாம். பஞ்சகாவியா பற்றி உன்னுடைய வயது மற்றும் எடையைப் பொறுத்து அளிக்கலாம். குடி நீரில் கலக்கி ஒரு 10 முதல் 50 மில்லி வரை அளிக்க வேண்டும். என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.
இதனால் பன்றி உணவிற்கு ஆகும் செலவு குறைந்து, எடையும் கூடி அதிகப்படியான லாபம் கிடைக்கும்.
\\\

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories