களைகளை அகற்றி தோட்டத்தில் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
பூச்சிகள் அதிக அளவு தாக்கப்பட்ட செடிகளை பூச்சிகள் அதிகம் பரவாமல் இருக்க அகற்றிவிடலாம்.
காற்றின் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் போது இதன் தாக்குதல் இருக்கும்.
வேப்பங்கொட்டை கரைசல் 5 மில்லியை ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்கலாம்.
மீன் எண்ணெய் சோப்பு ஒரு லிட்டர் தண்ணீருக்கு15 கிராம் என்ற அளவில் காதி சோப்பு கலந்து தெளிக்கலாம்
எஞ்சிய 250 கிராம் பூண்டு இரண்டு 50 கிராம் பச்சை மிளகாய் 50 கிராம் மூன்றையும் சேர்த்து அரைத்து இரண்டு லிட்டர் கோமியம் கலந்து இரண்டு நாட்கள் ஊற வைத்து அதன் பிறகு 30 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து அவற்றுடன் காதி சோப்பு சேர்த்து பத்து நாட்களுக்கு ஒருமுறை தெளித்து வரலாம்.