பூச்சிக்கொல்லியைக் குறைக்கும் தேனீக்கள்……

பயிர்களுக்கு ஏற்படும் நோய் பாதிப்பை குறைக்க பூஞ்சை தேனீக்கள் உதவுகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இரசாயனப் பயன்பாட்டையும் இது பெருமளவு குறைக்கிறது. பொதுவாக ஆப்பிள் பழத்தோட்டத்தில்தான் தீ கருகல் நோய் அதிகம் ஏற்படுகிறது.

இதனை குறைக்க பூஞ்சை தேனீக்கள் உதவுகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதுவும் பிவ்ட் -CR7 என்று ஒரு இயற்கை Powerized பூஞ்சை தேனீக்கள் ஆப்பிள் பழங்களில் ஏற்படும் ஒட்டுண்ணிகள் மற்றும் பாக்டீரியாவை தடுக்கிறது. ஆப்பிள் மரத்தில் உள்ள பூக்களில் அதிக மகரந்த சேர்க்கை,பூஞ்சை தேனீக்கள் மூலம் நடைபெறுவதால் பழத்திற்கு நோய் பாதிப்பு குறைவு.

இந்த தேனீக்களின் செயல்பாடு பூச்சிக்கொல்லி மருந்து உபயோகிப்பதை குறைக்கிறது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories