பூச்சி கட்டுப்பாடு தொழில்நுட்பங்கள்

 

பூச்சிகளை புரிந்துகொண்டால் பூச்சிகள் நமக்கு ஒரு தொல்லையாக இருக்காது. பூச்சிகளை விட சில தொழில்நுட்பங்களைப் பற்றி இங்கு காணலாம்.

நிலக்கடையில் பூச்சி மேலாண்மை

நில கடலை விதைக்கும் போது தட்டைப்பயிறு மற்றும் உளுந்து வரப்பு ஓரங்களில் விதைக்க வேண்டும்.

தட்டைப்பயிறு மற்றும் உளுந்து பூச்சிகளின் பிரதான பயிராக அமைவதால்கடலை செடிகளுக்கு பூச்சிகள் வருவதில்லை.

இப்படி செய்வதன் மூலம் பூச்சி விரட்டி அடிக்க தேவையில்லை.

களை மேலாண்மை

விதைப்பு செய்து 10 முதல் 15 நாட்களுக்குள் முதல் களை எடுத்து விட வேண்டும்

பூக்கும் தருணத்தில் இரண்டாவது களை எடுத்து மண் அணைக்க வேண்டும் . மண்அணைப்பதும் மூலம் அதிகமான கடலைகள் கிடைக்கும்.
வசனத்தின் பாசனத்தின் போது இயற்கை இடுபொருட்கள் ஆன ஜீவாமிர்தம் பஞ்சகவ்வியம் மற்றும் EM கரைசல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கொடுத்து வருவதன் மூலம் மண் வளமாக மாறுவதோடு நல்ல மகசூல் கிடைக்கும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories