பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை..

** இயற்கை விவசாயம் எந்த ஒரு நிபந்தனைகளுக்கும், கால அளவுகளுக்கோ பொருந்தாது . வரும் முன் காப்பதே இயற்கை விவசாயத்தில் சிறந்தது .

** எந்த ஒரு வளர்ச்சி ஊக்கியும் , பூச்சி விரட்டியும் குறிப்பிட்ட களத்தில் தான் பயன் படுத்த வேண்டும் என்று வேளாண்மையில் கிடையாது

. ** பயிர் செய்யும் பொழுது விதைப்புக்கு முன் பிஜாமிர்தம் விதை நேர்த்தி செய்து விதை பதன் மூலம் வேர் சம்பந்தமான நோய்கள் வரும் முன்னரே காது கொள்ளலாம்.

** பயிர் வளர்ந்து வரும் போதே பஞ்சகாவியம் போன்ற அனைத்து இயற்கை பாதுகாப்பு முறைகளையும் குறிப்பிட்ட நாள் இடைவெளில் கொடுக்க வேண்டும்.

** அப்போது நீம் அஸ்திரம், அக்னி அஸ்திரம், பிரம்மாஸ்திரம், முடக்கு, பஞ்சகாவியம் போன்ற அனைத்து இயற்கை பாதுகாப்பு முறைகளையும் குறிப்பிட்ட நாள் இடைவெளில் கொடுத்தால் பயிர் நன்கு ஆரோக்யமாக செழித்து வளரும் .

** இதன் மூலம் பயிர் வளர்ந்து வரும் பொழுது எந்த நோய்க்கும் அல்லது இயற்கை இடர்படுகளுக்கும் பாதிப்பு இல்லாமல் ஆரோக்கியமாக செழித்து வளர்ந்து பயன் தரும் .

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories