மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை

மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை

மக்கசோளத்தை பொதுவாக படைபுழு தாக்குதல் தான் அதிகம் .படைப்புழு க்கள் ஆரம்பநிலை செடிகளையே தாக்குகின்றன.. படைப்புழு கள் பொதுவாக கோடை காலங்களில் 9 முதல் 10 நாட்கள் ஆகும் 15 முதல் 25 நாட்களாக இருக்கும். குளிர் காலங்களில் அவற்றின் தாகம் அதிகமாக இருக்கும். படைப்புழு கள் இலைகளின் அடிப்பகுதியில் மற்றும் தண்டு இலையின் நுனிப்பகுதியில் இருக்கும் படைப்புழு க்களின் மேற்பரப்பில் கண்ணாடி போன்று மென்மையாக காணப்படும், ஒரு சில நாட்களிலேயே அழிந்துவிடும். படைப்புழு களை அழிக்க ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவது கடினம். ஏனெனில் ரசாயன பூச்சிகளுக்கு எதிரான தன்மையை உருவாக்கிக்கொள்ளும் .இரண்டு அல்லது மூன்று முறை கூறவேண்டும் வெப்பம் புண்ணாக்கு மக்கிய தொழு உரமிட்டு நன்கு உழவேண்டும். இதனால் கூட்டுப் புழுக்களை அழிக்கலாம்.

விதைகளை விதைப்பதற்கு முன்பு ஜீவாமிர்தம் கரைசலில் கரைத்து விதை நேர்த்தி செய்ய வேண்டும் . வயலைசுற்றிலும் தாவரங்களை வளர்க்கலாம் . இவை படைப்புழு க்களுக்கு இயற்கை எதிரிகளை ஊக்குவிக்கும் இவ்வாறு பூக்கும் தாவரங்களை வளர்த்து படைப்புழு க்களை அழி க்கலாம் .இயற்கை முறையில் சுவற்றுக்குள் பச்சை மிளகாய் சாறு போன்றவற்றை கலந்து தெளிக்கலாம். சோற்று கஞ்சியை மக்காச்சோளத்தில் குறிப்பு பகுதியில் ஊற்ற வேண்டும் .மூன்று நாட்களில் படைப்புழு கள் அழிந்துவிடும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories