மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?

மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ள வயல்களின் வரப்பில் கம்பு நேப்பியர் என்ற புல் வகையை வரப்பு பயிராக பயிரிட்டால் புழுவின் தாக்குதல் குறையும்.

மக்காச்சோளத்தில் ஊடுபயிராக ஆமணக்கு பயிரிடுவதன் மூலம் புரொடினியா புழுக்களை கட்டுப்படுத்த முடியும்.

மேலும் இயற்கை முறையில் சாம்பல் ,மண், சேற்றுமண் கரைசல் போன்றவற்றை மக்காச் சோளப் பயிரின் குருத்துகளில் இட்டால் தாக்குதலை குறைக்கலாம்.

டிரைக்கோகிரம்மா என்று முட்டை ஒட்டுண்ணிகளை பயன்படுத்தி படைப்புழுக்களை கட்டுப்படுத்தலாம்.

வேப்ப எண்ணெய் கரைசல் தெளிப்பதன் மூலமாகவும் இயற்கை முறையில் படைப்புடவை கட்டுப்படுத்தலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories