மக்காச்சோளத்தில் பட்டை புழு கட்டுப்படுத்த சாம்பல் மண் ஜெர்மன் கரைசல் சேற்று மண் கரைசல் போன்றவற்றை மக்காச்சோளம் பயிரில் புழுக்கள் மேல் இட்டால் தாக்குதல் குறைக்கலாம்.
டிரைக்கோடெர்மா என்ற முட்டை ஒட்டுண்ணிகளை பயன்படுத்தி பட்டை புழுவை கட்டுப்படுத்தலாம்.
மானாவாரி செம்மண் நிலத்தில் என்ன வகையான பழ மரங்கள் பயிர் செய்யலாம்.
மழைக்கு முன்புமாங்கன்றுகளை பயிர் செய்யலாம.
கரும்பில் மாவு பூச்சி இருக்கிறது இதற்கு இயற்கை மருந்து என்ன
மாவுப் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த களைகள் இல்லாமல் வயலைச் சுத்தமாக பராமரிக்க வேண்டும். பூச்சிகள் அதிகம் பரவாமல் தொடர்கிறார் பூச்சிகள் தாக்கப்பட்ட செடிகள் களைச் செடிகளை பிடுங்கி அழிக்க வேண்டும் 2 சதவீதம் வேப்ப எண்ணெய் கரைசல் அல்லது 5 சதவீதம் வேப்பங்கொட்டை கரைசல் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.