மக்காச்சோளம் பயிரிடுவோர் கவனிக்க வேண்டியது

 

மக்காச்சோளத்தை பயிரிடுவதற்கு பெரும் சவாலாக படை புழுக்கள் உள்ளன .மக்காச்சோளத்தை பாதிக்கும் பூசைகளில் குருத்து ஈ, தண்டு துளைப்பான் இரண்டு முக்கியமானதாகும் .இவை வளர்ந்த ஒரு தாவர செடிகளின் பாதிக்கின்றது .படைப்புழு க்கள் ஆரம்பநிலை செடிகளையே தாக்குகின்றது. படைப்புழு கள் பொதுவாக கோடை காலங்களில்ஒன்பது முதல் பத்துநாட்களாகவு ம்குளிர்காலங்களில் 15 முதல் 25 நாட்களாகவும் இருக்கும்.

படைப்புழு கள் இலைகளின் அடிப்பகுதியில் மற்றும் செடியின் நுனிப்பகுதியில் இருக்கும். படைப்புழு களை இலையின் மேற்பரப்பில் கண்ணாடி போன்ற மென்மையாக காணப்படும் .புழுக்கள் தாக்கிய குருத்துகள் சில நாட்களிலேயே அழிந்துவிடும்.

படை புழுக்களை அழிக்க இரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவது கடினம்.

ஏனெனில் அவை இரசாயனப் பூச்சி கொல்லிகளுக்கு எதிராக தன்மையை உருவாக்கிக் கொள்ளும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories