மக்காச் சோளத்தில் படை புழுவின் தாக்குதல் கட்டுப்படுத்த ஆலோசனை!

கோவை மாவட்டத்தில் மலை பிரதேசமான வால்பாறை பகுதியை பொருத்தவரை ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை காலம் நிலவும். இந்த கோடையில் வெயில் காரணமாக தேயிலை செடிகளில் சிவப்பு சிலந்தி பூச்சி தாக்குதல், தேயிலைக் கொசு தாக்குதல் அதிகரித்து காணப்படும். இந்த நிலை இடியுடன் கனமழை பெய்தது. இதற்கிடையே இன்று அப்போது மட்டும் லேசான மழை பெய்து வருவதால் தேயிலை செடிகளில் உள்ளகொழுந்து இலைகள் துளிர் விட்டு வளரத் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக தேயிலை உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது, விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் செம்போடை தேத்தாகுடி, புஷ்பவனம், கரியாப்பட்டினம், நெய் விளக்கு குரவப்புலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஏக்கரில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு வீசிய கஜா புயலால் வேதாரணியம் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான முந்திரி மரங்கள் சாய்ந்தன. புயலில் தப்பிய மரங்கள் தற்போது பூக்கள் பூத்துக் காய்த்து நிலையில் உள்ளது. இந்தநிலையில் கடந்த மாதம் கடும் பனி மற்றும் பூச்சி தாக்குதல் ஒன்றை மரங்களில் பூக்கள் கருகி விட்டன. இதனால் மகசூல் பாதிக்கப்படும் என்ன நிலை ஏற்பட்டுள்ளது கஜா புயல் தாக்குதலுக்குப் பிறகு ஓரளவு நிறைய மரங்கள் வளர்ந்து பூக்கள் பூத்து காய்க்கும் நிலையில் தற்போது பூச்சித்தாக்குதல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தற்போது பெய்து வரும் கோடை மழை அடுத்து வருவது செய்வது மிகவும் அவசியம் ஆகும். முதல் கட்டமாக வயலில் இரும்பு கலப்பையைக் கொண்டு டிராக்டர் வாயிலாக குறுக்கும் நெடுக்குமாக ஆழமாக உறுதிப்பட உழவு செய்ய வேண்டும். இதனால் புல் பூண்டுகள் வேறுபட்டு காய்ந்து கருகிவிடும். கடினத்தன்மை உள்ள மண் கட்டிகள் உடைந்து சீராகிவிடும். இதனால் பயிர்களுக்கு உரம் சமச்சீராக கிடைக்கும். மக்காச் சோளத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் படைபுழு, நிலக்கடலையை தாக்கும் சிவப்பு கம்பளிப்புழு போன்றவற்றையும் அனுப்பு இரண்டு பூண்டு புழுவாக மாறி வளர்ந்து இருக்கும். இவை உறவின்போது மண்ணின் மேற்பரப்பிற்கு கொண்டுவரப்பட்டு பறவைகள் பிடித்து பின்னப்பட்ட அழைக்கப்படுகின்றது. மேலும் களைச்செடிகள் முற்றிலும் அழிக்கப்படும். மண்ணின் நீர் பிடிப்புத் தன்மை அதிகரிக்கிறது. மழைநீர் பூமிக்குள் சென்று மண்ணின் ஈரப்பதம் காக்கப்படுகிறது. எனவே கோடை காலத்தில் பெய்யும் மழையை பயன்படுத்தி உழவு செய்து பூச்சி தாக்குதலில் குறைத்து அதிக மகசூல் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி இரண்டாவது வாரம் முதல் மார்ச்சுவரி கோடை வெயில் வாட்டி எடுத்தது. ஏப்ரல் இரண்டாவது வாரம் முதல் கோடைமழை தலை காட்டி வருகிறது.ஏப்ரல் இறுதிவரை நீடித்தது. இதை தொடர்ந்தும் மெதுவாக முதல் மாவட்டத்தில் சில நாட்கள் ஆகும் கோடை மழை கைகொடுத்து வருகிறது. காற்றும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் கிராமங்களிலுள்ள நீர்நிலைகள், ஊரணிகள் குளங்களில் நீர் நிரம்பி வழிகிறது. மானாவாரி சாகுபடியை நம்பியுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர் உள்ளே குடிநீர் தேவை, தேவையை நிலத்தடி நீர் மட்டம் உயர்வு வெளுத்த நன்மைகளும் கோடை மழையின் வருவாய் கிடைத்துள்ளது. ஜூனில் துவங்கும் பருவமழை கை கொடுத்தால் விவசாயம் செய்யப்படும் அமையும் என விவசாயிகள் கூறியுள்ளனர்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories