மூலிகை பூச்சி விரட்டி தயாரிக்கும் முறைகள் யாவை?

எருக்கன் இலை, பப்பாளிஇலை, காட்டாமணக்கு, நெய்வேலி காட்டாமணக்கு, ஆடு சாப்பிடாத இலை,இலையை கசக்கினால் ஒவ்வாத வாடை வரும் இலைகள், ஆல இலை, வேம்பு,நொச்சி , மற்றும் ஆடாதோடா, ஊமத்தை, துளசி, செம்பருத்தி, சீத்தா ஆகியவற்றில் ஏதேனும் ஐந்து இலைகளை தலா 2 கிலோ எடுத்து,ஐந்து லிட்டர் மாட்டு கோமியத்தில் ஊறவைத்து, 2 வாரம் கழித்து வடிகட்டி 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி மூலிகை பூச்சி விரட்டியை கலந்து ஒரு ஏக்கருக்கு 8 டேங்க் வீதம் காலை 10 மணிக்கு முன்பாகவும், மாலை நான்கு மணிக்கு பின்பாகவும் கைத்தெளிப்பான் மூலம் பயிர்களிலன் மீது தெளிக்க வேண்டும்.

இந்த மூலிகை பூச்சி விரட்டி 75% பயிர் பாதுகாப்புக்காகவும், 25% பயிர் ஊக்கியாகவும் பயனளிக்கிறது.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories