வெங்காய பயிரில் இலைப்பேனை கட்டுப்படுத்தும் முறை

வெங்காய பயிரில் இலைப்பேனை கட்டுப்படுத்தும் முறை
வெங்காயப் பயிரில் பேன் போன்ற பூச்சிகள்; இலை இடுக்குகளில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதால், இலைகளில் வெண்திட்டுக்கள் போன்று காணப்படும். சூடோமோனஸ் மெட்டாரைசியம் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கலாம்
இதன் தாக்குதல் அதிகரிக்கும் போது இலையின் நுனிப்பகுதி கருக தொடங்கும். பின்னர் அது மெல்ல மெல்ல பரவி இலையின் அடிப்பகுதி வரை பாதிப்பை ஏற்;படுத்தும். கடைசியில் செடி முழுவதும் கருகி விடும்.
இந்த இலைப்பேனை கட்டுப்படுத்த வெறும் தண்ணீரை பீச்சி அடித்து இலைப்பேன்களை அழிக்க வேண்டும்;.
தாக்குதல் அதிகம் இருக்கும் பட்சத்தில் 10 லிட்டர் தண்ணீருக்கு 25 மிலி புரோபனோபாஸ் மருந்துடன் 100 மிலி ஒட்டுபசை கலந்து 15 நாட்கள் இடைவெளியில் 2 முறை தெளிக்க வேண்டும். .

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories