காய்கறிகள் சாகுபடியில் நோய் மற்றும் பூச்சி தாக்குதல்கள் காணப்படலாம் காய்கறிகளில் வெண்டை சாகுபடியில் பூச்சி நோய் தாக்குதல் இருக்கும் அந்த வெண்டையில் பொதுவாக காய்த் துளைப்பான் தாக்குதல் அதிகமாக இருக்கும்.
இவற்றை கட்டுப்படுத்த இந்த ஒருங்கிணைந்த முறைகளை மேற்கொள்ளவேண்டும்.
ஏக்கருக்கு 12 என்ற எண்ணிக்கையில் இனக்கவர்ச்சிப் பொறி வைக்க வேண்டும்
முட்டை ஒட்டுனியாக டிரைக்கோடெர்மா விரிடிஏக்கருக்கு போதுமான எண்ணிக்கையில் விடவேண்டும்.
கோடைக் காலத்தில் மஞ்சள் தேமல் அதிக அளவில் தாக்கும்.
இந்த நோயை வெள்ளையர்களால் ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கு பரவுகிறது
முதலில் பூச்சியை பூச்சியை கட்டுப்படுத்த இரண்டு மில்லி வேப்ப எண்ணெய் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும்
இவ்வாறு செய்தால் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறைந்து அதிக மகசூலும் லாபமும் பெறலாம்.