இதற்கு மூலிகை பூச்சி விரட்டியை 10 லிட்டர் தண்ணீருக்கு 200 மில்லி வீதம் கலந்து பிஞ்சு பருவம் மற்றும் காய் பருவம் ஆகிய இரண்டு பருவங்களில் செடிகள் நனையும்படி தெளிக்க லாம்.
நிலவேம்பு பற்றிய தொழில்நுட்ப தொழில்கள் என்ன
மர வகை சாமான்கள்செய்யலாம்.
துளசிசெடியில் நார் போலவந்துள்ளது அது மேலும் பக்கத்து செடிக்கு பரவுகிறது
இது ஒரு களைச்செடி அதை அறுத்து விடவேண்டும்.
ஆடு எத்தனை மாதத்தில் மடி வற்றும்.
அடுத்த சுற்றுக்கு தயார்ஆனால் மடி வற்றிவிடும்.
கத்திரி செடியை பங்குனி மாதம்பயிரிடலாமா
ஆவணி மார்கழி மாதம் வரை உள்ள அனைத்து மாதங்களிலும் கத்தரியை பயிரிடலாம்.