வெள்ளை ஈ தாக்குதல்

 

வெள்ளைக்கல் மத்திய அமெரிக்காவை தாயகமாகக் கொண்டது.

இந்த வெள்ளை ஈக்கள் வேகமாக பறக்காது. இதன் வாழ்க்கை பருவம் ஏறக்குறைய முப்பது நாட்களில் நிறைவடையும்.

பூச்சிகளின் இயற்கை கருப்பு நிற வட்டம் இருப்பதை வைத்து இந்தப் பூச்சியை அடையாளம் காணலாம்.

வெள்ளை ஈ தாக்குதல் குறிப்பாக வறட்சி மற்றும் காற்றின் ஈரப்பதம் குறைவாக உள்ள காலங்களில் அதிகமாக காணப்படும்.

அறிகுறிகள் வெள்ளை ஈ தாக்குதல் அதிகமாக தென்னை மரத்தில்காணப்படும்.

இந்தப் பூச்சி வாழை, மா, பனை ,புங்கன் கொய்யா ,எலுமிச்சை, சப்போட்டா, வெண்டை, செம்பருத்தி போன்றவற்றை தாக்குகின்றன.

இலைகளின் அடிப்பகுதியில் சுருள் வடிவத்தில் முட்டைகள் மற்றும் ஓலைகளில் கருபூஞ்சான் முன் இருப்பது வெள்ளை தாக்குதலின் அறிகுறியாகும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories