அத்திப்பழத்தின் வரலாறு

அத்திப்பழம் மர வகையை சேர்ந்தது.

இது தென் கிழக்கு ஆசியாவை தாயகமாகக் கொண்டது.

நாட்டுஅத்தி ,வெள்ளை அத்தி ,நல்ல அத்தி என பல வகைஅத்திமரம் மரங்களும் உண்டு .அத்தி அளவான உயரம் உடைய நடுத்தர மரமாகும்.

உலகில் தற்போது கிரீஸ் ,அல்ஜீரியா, சிரியா, இத்தாலி, துருக்கி போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது.

இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா ,பீகார் ,மேற்குவங்காளம் போன்ற மாநிலங்களில் பயிரிடப்படுகிறது.

முலாம்பழம்

முலாம் பழம் கோடை காலத்தில் அதிகமாக கிடைக்கக்கூடிய பல வகைகளில் முக்கியமானது முலாம் பழத்தின் தாயகம் இந்தியா ஆகும் .இதனை கிருணி பழம் என்றும் அழைப்பார்கள். ஆனால் இதனை நம் நாட்டில் பயன்படுத்துவது குறைந்துள்ளது.

சீனா இந்தபழ உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories