ஆப்பிள்பயிர் பாதுகாப்பு

 

 

அஸ்வினி பூச்சி

அசுவினி பூச்சியை கட்டுப்படுத்த மீதைல் டெமட்டான் 25 இசி 4 மில்லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து கொடுக்க வேண்டும்.

படர் பாசிகள்

படர் பாசிகளைக் கட்டுப்படுத்த ஒரு கிலோ சுண்ணாம்பு 20 லிட்டர் தண்ணீரில் கரைத்து கவாத்து செய்தவுடன் தெளிக்கவேண்டும்.

சொறி நோய்

சொறி நோய் ஏற்படுவதை தடுக்ககேப்டான் அல்லது மேன்கோசெப் 2 கிராம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்துமொ ட்டுகள் வரும்போது அல்லதுமொட்டு வந்த 15 நாட்களிலும் இதழ்கள் உதிர்ந்து ஒரு பத்து நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும்.

இதழ்கள் உதிருபோது கார்பன்டாசிம் 0. 5 கிராம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். பழங்கள் உருவாகி 14 நாள் கழித்துகேப்டாப்பால் 2 கிராம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
அறுவடை
செடிகள் நட்ட4ம் ஆண்டிலிருந்து காய்க்கத் துவங்கிவிடும் . நன்கு திரண்ட பழங்களை மு ற்றும் முன்பு அறுவடை செய்ய வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories