கலப்புப் பயிர்
ஊடுபயிரானது மிகக் குறைந்த விகிதத்தில் இல்லாமல் எண்ணிக்கையிலும் வயதிலும் சரிக்கு சரியாக நின்று மகசூல் கொடுத்தால் அது கலப்புப் பயிர் எனப்படும்.
உதாரணம் துவரைக்குள்ஆமணக்கு ,சோளத்திற்க்குள் மொச்சை.
வேலிப் பயிர்
தனிப் பயிர்களைச் சுற்றிலும் வேலியாகவும் அரணாகவும் நின்று காற்றில் தடுக்கவும் காவல் காக்கவும் உதவி செய்யும் பயிர் வேலி பயர் எனப்படும்
உதாரணம் பருத்தியை சுற்றி புளிச்சக்கீரை, மாந்தோட்டத்தை சுற்றி சவுக்கு.