கத்திரி பயிர்களில் அதிக அளவில் பூ பூக்க இதை செய்யுங்கள்…

கத்திரி பயிர்களில் அதிக அளவில் பூ பூக்க:

கூளாத்திப் பழங்களைக் கொண்டு கத்தரி மற்றும் மிளகாய் பயிரில் பூக்கள் பூப்பதை தூண்டலாம்.

கத்தரி மற்றும் மிளகாய் செடியில் சத்து பற்றாக்குறையால் அதிகமாக பூக்கள் தோன்றுவது இல்லை.

50 – 60 கூளாத்தி பழங்களை 24 மணிநேரம் நீரில் ஊறவைத்து பின்பு அவற்றின் தோலை நீக்கி சாறு எடுக்க வேண்டும்.

250 மிலி சாறை 10 லிட்டர் நீரில் கலந்து பயிரின் நிலை மற்றும் பூக்களின் எண்ணிக்கைக்குப் ஏற்ப தெளிக்கலாம்.

பொதுவாக 2 – 3 முறை இந்தக் கலவையை தெளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பூக்களின் எண்ணிக்கை அதிகமாவதால் மகசூலும் அதிகரிக்கிறது.

 

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories