கம்பு கதிர்களை சேமித்து இந்த முறைப்படிதான் பாதுக்கணும்..

1.. முதலில் 8-10 அடி ஆழம் பள்ளம் தோன்றி அதில் கம்பு கதிர்களை1/2 அடி உயரத்திற்கு பரப்ப வேண்டும்.

2. சேமிக்க வேண்டிய தாணியத்தை இதன்மேல் 1/2 அடி உயரத்திற்கு பரப்பி மீண்டும் கம்பு கதிர்களைபரப்ப வேண்டும்.

3.. இவ்வாறு பல அடுக்குகளாக கம்பு கதிர் மற்றும் தானியத்தை குழியில் நிரப்பி இறுதியில் ஒரு அடி உயரத்திற்கு கம்மகதிர்களை பரப்ப வேண்டும்.

4.. பின்பு களிமண் மற்றும் பசுஞ்சாண கலவையால் குழியை மூடிவிட வேண்டும்.

5.. இம்முறையில் தானியங்கள் ஒரு வருட காலத்திற்கு பூச்சித்தாக்குதல் இன்றி சேமிக்கப்படுகிறது.

6.. இம்முறை 50 வருடங்களுக்கு மேலாக பின்பற்றப்படுகிறது..

 

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories