காய்ந்த வித்திற்கு பழுதில்லை எதற்காக இந்த பழமொழி?

விவசாயத்துக்கு முக்கியமானது நிலம் நீர் என்றாலும் அது ஓடுதொடரும் விதையும் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. அவ்வாறு விதையின் தரம் பற்றி ஒரு முக்கிய பழமொழியை பார்ப்போம்.

நாம் விதையை பாதுகாக்கும் ஈரப்பதம் வரை காய வைக்க வேண்டும்.

இவ்வாறு நாம் விதையை காயவைத்த விதையை நல்ல வீரம் உடையதாக சேமிக்கலாம் அதுமட்டுமல்ல இதன் விதைகளை பூஞ்சான் நுண்ணுயிர் மற்றும் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கவும்.

விதைகளை எவ்வளவு நாட்களுக்கு காய வைக்க வேண்டும். ஒவ்வொரு விதைக்கும் நிலத்தின் தன்மைக்கு ஏற்ப காய வைக்க வேண்டும்.

விதைகளை காய வைக்க சூரிய ஒளியை பயன்படுத்துகின்றனர். விதை அறுவடை முடிந்தவுடன் காயவைத்து முறையான ஈரப்பதத்திற்கு கொண்டுவந்து சேமிக்கவேண்டும் அறுவடை செய்வது ஒன்று அல்லது இரண்டு மாதத்திற்கு பிறகு காய வைப்பதை தவிர்க்க வேண்டும்.
நேரடியாக அறுவடை செய்த உடனே சேமித்து வைத்தால் அறுவ டையின் விதைகள் கெட்டியாகிவிடும் மேலும் நிறம் மாறிய முளைப்புத்திறன் குறையும்.

சூரிய ஒளியில் காய வைக்கும் போது சுத்தமான தரையில் ஒரேவகையான விதைகளை மட்டுமே காயவைக்கவேண்டும் மேலும் இடைவெளி அதிகமாக காய வைப்பதால் இதை விடுத்து முளைப்புத்திறன் பாதிக்கப்படும்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories