தட்டைப்பயிரில் கருப்புபேன் வேப்ப எண்ணெய் தெளித்தும் போகவில்லை, வேறு எந்த பூச்சி மருந்து தெளிக்க வேண்டும்?

100 லிட்டர் நீரில் இரண்டரை லிட்டர் பிரம்மாஸ்திரம் மற்றும் 3 லிட்டர் கோமியம் கலந்து ஒரு ஏக்கருக்கு தெளிக்கலாம். மாதம் இரண்டு அல்லது மூன்று முறை தெளித்தால் கருப்புப்பேனை கட்டுப்படுத்தலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories