நெற்பயிரில் இலைகள் மஞ்சள் நிறமாக உள்ளது. இதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

200 மில்லி லிட்டர் பஞ்சகாவ்யாவை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்களின் மீதுதெளிப்பதால் நெற்பயிரில் இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவது குறையும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories