மண்ணரிப்பைத் தடுத்தல் மண் வளத்தை அதிகரிக்க பயிர் சாகுபடி

சணப்பு பயிர் 2 மீட்டர் உயரத்திற்கு வேகமாக வளரக்கூடியது.

சணப்பு விதைத்த 45 நாட்களில் நன்கு வளர்ச்சி அடையக் கூடியது.

சணப்பை ஊடுபயிராக வளர்க்கப்படுகிறது.

சணப்பு பயிர் எந்த பருவங்களிலும் விளையும் தன்மை கொண்டது.

பொதுவாக விதைக்காக சணப்பு பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.

சணப்பு பயிர் காற்றில் உள்ள தழைச்சத்தை சணப்பு பயிர் தனது வேர் முடிச்சுகளில் உள்ள நுண்ணுயிரிகள் மூலம் சேமிக்கும் திறன் கொண்டது.

சணப்பு பயிர் ஆணி வேர்கள் மண்ணில் ஆழத்துக்கு ஊடுருவி மற்ற பயிருடன் உரத்திற்காக போட்டியிடாது. வளரும் தன்மை கொண்டது.

சணப்பு பயிர் மிகவும் வேகமாக வளரும் தன்மை கொண்டதால் கலைகள் ஏதும் வராமல் கலை வளர்ச்சியை கட்டுப்படுத்தி மகசூல் அதிகரிக்க செய்யும்.

நன்கு வளர்ந்த பயிர் போகும் முன்பு மண்ணுடன் சேர்ந்து உழுவதால் காற்றில் உள்ள நைட்ரஜனை உறிஞ்சி மண்ணுக்கு தருகிறது.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories