விதை நேர்த்தி கரைசல் தயாரிப்பது எப்படி? அதனால் என்ன பயன்?…

விதை நேர்த்தி கரைசல் – பீஜாமிர்தம்

தேவையான பொருட்கள் :

1. பசு மாட்டு சாணி 5 கிலோ

2. கோமியம் 5 லிட்டர்

3. சுட்ட சுண்ணாம்பு 50 கிராம்

4. மண் ஒரு கைப்பிடி அளவு

5. தண்ணீர் 20 லிட்டர்

செய்முறை

இவை அனைத்தையும் ( சுட்ட சுண்ணாம்பு இல்லாமல் ) சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை நன்றாக ஊற விடவேண்டும்.

சுட்ட சுண்ணாம்பு விதை நேர்த்தி செய்யும் கரைசலில் ஒரு மணி நேரதிற்கு முன் சேர்க்கவும்

விதை நேர்த்தி செய்ய விதைகளை இந்த கரைசலில் 2 மணி நேரம் ஊற விட வேண்டும். மெல்லிய தோல் உடைய விதைகளை நிழலில் ஒரு தார் பாய் சாக்கில் மேல் பரப்பி , விதைகளின் மேல் பிஜமிர்தகரைசலை தெளித்து மெதுவா புரட்டி விடவும் .

நாற்றுகளாக இருந்தால் முங்கில் குடில் வைத்து அதன் வேர்களை 15 நிமிடம் நனையவிட்டு பிறகு நடவு செய்ய வேண்டும்.

பயன்:

வேர் அழுகல், வேர்க்கரையான், வேர்ப்புழு , நூர் புழு நோய்கள் தடுக்கப்படும்.

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories