கடற்பாசியின் சாறு

கடல் பாசியில் இருந்து கணிசமான அளவு சுற்றுச்சூழல் பாதிக்காத வண்ணம் இயற்கை உரங்களைத் தயாரிக்க முடியும்.

கடற்பாசி பொட்டாசியம் மற்றும் அல் ஜென்ட் இதர முக்கிய பயிர் வளர்ச்சி ஊக்கிகள் இருப்பதால் பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூல் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இலைவழி உரம் இடும் முறையில் சத்துக்களின் மூலம் நேரடியாக பயிரை சென்றடைவது மற்றும் சத்துக்கள் வீணாவதும் தடுக்கப்படுகிறது.கடற்பாசி என்பது கடற்கரையில் கிடைக்கக்கூடிய பாசி வகை தாவரம் ஆகும்.

இதில் விட்டமின் மற்றும் மினரல் சத்துகள் அதிகமாக உள்ளன கடற்பாசியை சில நாடுகளில் உணவாக பயன்படுத்துகிறார்கள் கடற்பாசியின் முக்கியம் முக்கியத்துவத்தை அறிந்து தற்போது செயற்கையாக உற்பத்தி செய்கிறார்கள்.

இந்திய வேளாண்மையில் கடற்பாசியை மிகக் குறைந்த அளவே பயன் படுத்துகிறார்கள். கடற்பாசி யானது பயிர் காய்கறி மற்றும் பழங்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதுடன் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலிலிருந்து பயிரைக் காக்கும் தன்மையுடையது என ஆராய்ச்சி முடிவுகள் கூறுகிறது .மேலும் கடலில் இருந்து எடுக்கப்படும் சாற்றினை தெளிப்பதன் மூலமும் விதையின் முளைப்புத்திறன் மற்றும் பயிரின் வளர்ச்சியை அதிகரிக்க இயலும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories