கதிர்களில் அதிகம் மணி பிடிக்க தழை சத்து உதவுகிறது .இதனால் 25 சதவீதம் அதிக மகசூல் கிடைக்கிறது.
நாற்றுவிட்டு நடும் பயிர்களுக்கு அசோஸ்பைரில்லம் நாற்றுக்களின் வேர்களை அனைத்தும் நாற்றங்கால் மற்றும் நடவு வயலில் இடவேண்டும்.
அசோஸ்பைரில்லம் நுண்ணுயிரிகளை அரிசி கஞ்சியுடன் கலந்து கலவையை தயார் செய்து அதை ஒரு ஏக்கருக்கு தேவையான விதை விட்டு எல்லா விதைகளின் மேலும் படியும் வரை நன்றாக கலக்க வேண்டும். இவ்வாறு கலந்த விதைகளை நிழலில் 30 நிமிடங்களுக்கு பிறகு விதைக்கலாம் .ஒரு ஏக்கருக்கு தேவையான மாற்றங்களையும் 4 பாக்கெட் அசோஸ்பைரில்லம் 10 கிலோ தொழு உரத்துடன் கலந்து தூவ வேண்டும்.4 பாக்கெட் அசோஸ்பைரில்லம் 20 கிலோ தொழு உரத்துடன் கலந்து ஒரு ஏக்கர் நடவு வயலில் நடுவதற்கு அல்லது விதைப்பதற்கு முன்பு தோன்றும் ஏற்கனவே வளர்ந்த மரம் என்றால் ஒரு மரத்திற்கு 20 முதல் 50 கிராம் அசோஸ்பைரில்லம் ஒரு கிலோ தொழு உரத்துடன் கலந்து பயிர்களின் வேர் பாகத்தில் இட்டு மண் அணைக்க வேண்டும்.