நுண்ணுயிர்கள் மூலம் சத்துக்கள் தருதல்
அனைத்துச் சத்துக்களும் பயிர்களுக்கு கிடைக்க இயற்கை நுண் உயிர்கள் இருக்கின்றது
தழைச்சத்தை கிரகித்துதர அசோஸ்பைரில்லம் ரைசோபியம், அசிட்டோபேக்டர் போன்ற நுண்ணுயிர்கள் உள்ளள
மண்ணில் செடிக்கு கிடைக்க முடியாத நிலையில் உள்ள மணிச்சத்தை பயிருக்கு எடுத்துத் தர பாஸ்போபாக்டீரியா உள்ளது.
நுண்;ணூட்டச் சத்துக்களை எடுத்துதர நுண்ணுயிர்களும் உள்ளன
இந்த நுண்ணுயிர்கள் மூலம் பயிருக்குத் தேவையான அளவு சத்துக்கள் கொடுக்க முடியும்
நுண்ணுயிர்கள் மிக அதிக அளவில் n
பருகினால் நுண்ணுயிர்கள் மட்டுமே பயிர்களுக்கு எந்த அளவுக்கு சத்துக்கள் தேவையோ அந்த அளவுக்கு தந்துவிடும்.
நுண்ணுயிர்கள் பெருக வேண்டுமானால் அவைகளுக்கு உணவு கொடுக்க வேண்டும்
நுண்ணுயிர்களுக்கு தேவையான உணவு இயற்கை எரு மட்டுமே
இயற்கை எருக்கள் வருடம் தோறும் இட்டு வந்தால் அவற்றை உணவாக உட்கொண்டு நுண்ணுயிர்கள் பெருகும்.
இயற்கை எருவில் பயிர்களுக்கு தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கும். இதனை விவசாயிகள் நன்கு உணர்ந்து செயல்பட்டால் மிக மிகக் குறைந்த செலவில் அதிக மகசூல் பெறலாம்.
நுண்சத்து பற்றாக்குறை இல்லாமல் இருக்க இயற்கை எருக்கல் மட்டுமே இடவேண்டும்.